சென்னையில் இன்று (நவம்பர் 05) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.7355.00 ஆக குறைந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.7370.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 15 ரூபாய்...
2024 அக்டோபர் மாதத்தில் 90.83 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர் அதிகபட்சமாக 06.10.2024 அன்று 4,00,042 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
தொடர் விடுமுறை முடிந்து பலரும் சென்னைக்குத் திரும்பி வருவதால், பரனூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் அனைத்தும் ஊர்ந்தபடியே செல்கின்றன.
UPI மூலம் கடந்த அக்டோபரில், இதுவரை இல்லாத அளவிற்கு ē23.5 லட்சம் கோடி பணப் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் 1,658 கோடி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன தேசிய பணப்பரிவர்த்தனை ஆணையம்...
சென்னையில் இன்று (நவம்பர் 02) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.7370.00 ஆக குறைந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.7385.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 15 ரூபாய்...
தீபாவளியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகளில் 2.31 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம். நேற்றிரவு 12 மணி நிலவரப்படி 4,059 பேருந்துகளில் 2,31,363 பேர் பயணம். -போக்குவரத்துக் கழகம்
“சிரிப்பு மத்தாப்பு” ஜெயா தொலைக்காட்சியில் “கலக்கல் காமெடி கேங்ஸ்டர்” நிகழ்ச்சி குழு கலைஞர்கள் தனது காதல் மனைவியுடன் கலந்து கொள்ளும் ஒரு ஜாலியான நிகழ்ச்சி “சிரிப்பு மத்தாப்பு”. இந்நிகழ்ச்சியில் காமெடி பாட்டு நடனம் சமையல் என...