
ஜெயா டிவியில் “வாலு பசங்க” நிகழ்ச்சி!
ஜெயா டிவியில் ஞாயிறுதோறும் மாலை 5:30 மணிக்கு “வாலு பசங்க” நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியில் 4 வயது முதல் 8 வயது வரையுள்ள சுட்டிக்குழந்தைகள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை வண்ணமயமாக்குகிறார்கள்....
On