வரும் 19ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு!

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வரும் 19ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தகவல்.
On

இன்று ரஷ்யா செல்கிறார் பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய தலைநகர் மாஸ்கோவுக்கு இன்று செல்கிறார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இந்தியா -ரஷ்ய இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்...
On

சாலை மோசமாக இருந்தால் சுங்கக் கட்டணம் கூடாது!

சாலை மோசமாக இருந்தால் சுங்கக் கட்டணம் வசூலிக்க கூடாது: நெடுஞ்சாலைகளை பராமரிக்கும் நிறுவனங்களுக்கு ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தல்.
On

முதல் வெளிநாட்டு பயணம்; இன்று இத்தாலி செல்கிறார் பிரதமர் மோடி!

பிரதமராக பதவியேற்ற பின் முதல் நாடாக இத்தாலி செல்கிறார் நரேந்திர மோடி! இத்தாலியின் அபுலியாவில் இன்று முதல் வரும் 15ம் தேதி வரை நடைபெறவுள்ள G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கவுள்ளார்.
On

பிரதமர் அரியணையில் அமரப்போவது யார்? வாக்கு எண்ணிக்கை முடிவுகள், உடனுக்குடன் புதிய தலைமுறையில்..

இந்திய நாடாளுமன்றத் தேர்தல்… அடுத்த 5 வருடங்கள் இந்திய நாட்டின் தலை எழுத்தைத் தீர்மானிக்கும் நேரமிது. ஒட்டுமொத்த இந்தியர்களும் ஜனநாயகக் கடமையை ஆற்றிவிட்டு தங்களின் அடுத்த பிரதமர் யார் என்பதை...
On

வங்கக்கடலில் உருவாகவுள்ள தீவிரப் புயலுக்கு ‘REMAL’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது!!

வங்கக்கடலில் உருவாகவுள்ள தீவிரப் புயலுக்கு ‘REMAL’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது 26ஆம் தேதி மாலை வங்கதேசத்திற்கு அருகே புயல் கரையைக் கடக்கும் என இந்திய வானிலை மையம் கணிப்பு
On

நீட் தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு!

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் நடைபெற உள்ள நிலையில், ஹால் டிக்கெட் வெளியீடு! நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் exams.nta.ac.in/NEET/ என்ற இணையத்தில் ஹால் டிக்கெட்டை...
On