சென்னையில் இன்று (டிசம்பர் 06) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.7115.00 ஆக குறைந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.7140.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 25...
புயல் வெள்ள நிவாரணமாக விழுப்புரம் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் குடும்பங்களுக்கு வெள்ள நிவாரணத்தொகை ரூ.2000/- வழங்க இன்று முதல் ரேஷன் கடைகளில் டோக்கன் வழங்கப்படுகிறது. – வருவாய்த் துறை செயலாளர்...
கார்களுக்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ.85-ஆகவும், அதிகபட்ச கட்டணமாக ரூ.550-ஆகவும், டெம்போக்களுக்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ.330- ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.1,050-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று (டிசம்பர் 05) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.7140.00 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.7130.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை...
கொல்லத்தில் இருந்து சென்னைக்கு மாலை 4.30-க்கு புறப்பட வேண்டிய விரைவு ரயில் தாமதமாக புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இணை ரயில் தாமதம் காரணமாக கொல்லத்தில் இருந்து 2.45 மணிநேரம் தாமதமாக...
2021ம் ஆண்டு முதல் BSNL நிறுவனம் லாபத்தில் இயங்கி வருகிறது.2024ம் ஆண்டில் ஜூன் முதல் அக்டோபர் வரை 5 மாதத்தில் 87 லட்சம் புதிய வாடிக்கையாளர்கள் BSNL-ல் இணைந்துள்ளனர்; இது...
சென்னையில் நீர்வளத்துறை வசமிருந்த வேளச்சேரி வீராங்கல் ஓடை, விருகம்பாக்கம் கால்வாய் ஆகியவை மாநகராட்சியிடம் ஒப்படைப்பு.6.5 கி.மீ நீளமுள்ள விருகம்பாக்கம் கால்வாயில் இருக்கும் குறுகிய பாலங்களால் 1700 கன அடி நீர்...
சென்னை மெரினாவில் ரோப் கார் சேவைக்கான கட்டுமான பணிகளுக்கு டெண்டர் கோரி, சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. வருகிற 17-ந் தேதிக்குள் டெண்டருக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
சென்னை மெட்ரோ ரயில்களில் பயணிப்போர் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரிக்கிறது. அந்த வகையில், நடப்பாண்டில் கடந்த நவம்பர் மாதத்தில் 83 லட்சத்து 61 ஆயிரத்து 492 பேர் பயணம் செய்துள்ளனர்.