CHATGPT, கூகுளின் ஜெமினி போன்றவற்றுடன் போட்டிபோட ஹனூமான் என்கிற Al மாடலை உருவாக்கிவருகிறது முகேஷ் அம்பானியின் ரிலையனஸ் நிறுவனம். 11 இந்திய மொழிகளில் இந்த AI மாடல் செயல்படும் என அறிவித்துள்ளார்கள். மார்ச் மாதம் இதை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *