Posted on : June 15, 2026 சென்னையில் இன்றும் (ஜூன் 15), நாளையும் (ஜூன் 16) இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்.