
தமிழகம் முழுவதும் கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்க இன்று முதல் 3 நாட்களுக்கு சிறப்பு முகாம்..!!
தமிழகம் முழுவதும் அந்தந்த பகுதிகளில் கலைஞர் மகளிர் உரிமை தொகை விண்ணப்ப பதிவுக்கான சிறப்பு முகாம்கள் இன்று (18.08.2023) தொடங்கி, 3 நாட்கள் நடைபெறுகின்றன. ஆகஸ்ட் 20-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை...
On