பிறர் வாழ நாம் வாழ்வதே
மகிழ்ச்சியின் உச்ச கட்டம்.

ஒரு பெண் பல ஆளுமைகளை உருவாக்கும்
திறனுடையவள்.

அதே நேரம் பல நபர்கள் அவர்கள்
உச்ச கட்ட வளர்ச்சியை தடுப்பார்கள்.

திறமை இருந்தும், வளர்ச்சி இருந்தும்
அங்கீகாரம் தேடும் தொழில் முனைவோர்களே.

இப்போதே கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்து உலக அரங்கில் என்னோடு உங்களை இணைத்து உச்ச கட்ட வளர்ச்சியை கொடுக்க ஒரு பெரும் கூட்டமே மிகுந்த பொருட்செலவில் நமக்கு ஒரு ரூபாய் செலவில்லாமல் வாய்ப்பை வழங்க வந்திருக்கிறார்கள்.

வாய்ப்பு தானாக வராது என்பார்கள். இதை பொய்யாக்கி உங்களுக்கு தானாக விரல் நுனியில் வந்த இந்த வாய்ப்பை பயன்படுத்தி உலக அரங்கில் உங்களை நிறுத்துங்கள்.

வாழ்த்துக்களுடன் உங்களை 9.9.2021 அன்று காலை @zoom தளத்தில் சந்திக்கின்றேன்.
Rigister செய்யும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

இப்படிக்கு,
Dr. Deepa Satish,
WOMEN POWER TAMILNADU
555 club
World Record speaker &
World Record Celebrity Moderator.

Registration details:
www.womenpowertn.in

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *