சென்னை கடற்கரை-செங்கல்பட்டு மார்க்கத்தில் ஏற்கனவே 45 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 44 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 204 ரயில்கள் இயக்கப்பட்டு வந்த சேவை முதலில் 164-ஆக குறைக்கப்பட்டு, தற்போது 115-ஆக மேலும் குறைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *