காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களின் ஆட்சியர்களை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு. காஞ்சிபுரம் ஆட்சியர் கலைச்செல்வி மோகன் பொருளியல், புள்ளியியல் துறை இயக்குநராக நியமனம்; செங்கல்பட்டு ஆட்சியர் சினேகா, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார் – தமிழ்நாடு அரசு.
