விமானங்களில் 60% இருக்கைகளுக்கு, இருக்கை தேர்வுக் கட்டணம் கூடாது (Seat Selection Fee) என ஒன்றிய அரசு உத்தரவு மேலும், ஒரே PNR-ன் கீழ் பயணிக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட பயணிகளுக்கு அருகருகே இருக்கை ஒதுக்க அறிவுறுத்தல்.