தேனி மாவட்ட நீதித்துறையில் காளியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 80
பதவி: ஓட்டுநர் (Driver) – 4
சம்பளம்: மாதம் ரூ.19,500 – 62000
பதவி: முதுநிலைக் கட்டளை நிறைவேற்றுனர் (Senior Bailiff) – 4
சம்பளம்: மாதம் ரூ.19,500 – 62000
பதவி: நகல் பரிசோதகர் (Examiner) – 5
சம்பளம்: மாதம் ரூ.19,500 – 62000
பதவி: ஜெராக்ஸ் இந்திரம் இயக்குபவர் (Xerox Machine Operator) – 10
சம்பளம்: மாதம் ரூ.16,600 – 52400
பதவி: அலுவலக உதவியாளர் (Office Assistant) – 26
சம்பளம்: மாதம் ரூ.15,700 – 50000
பதவி: இரவுக் காவலர் (Night Watchman) – 11
சம்பளம்: மாதம் ரூ.15,700 – 50000
பதவி: மசால்ச்சி (Masalchi) – 7
பதவி: துப்புரவு பணியாளர் (Sweeper) – 4
சம்பளம்: மாதம் ரூ.15,700 – 50000
பதவி: கணினி இயக்கநர் (Computer Operator (Temporary Post) – 7
சம்பளம்: மாதம் ரூ.20,600 – 65,500
பதவி: சுகாதார பணியாளர் (Sanitaryworker) – 2
சம்பளம்: மாதம் ரூ.15,700 – 50000
தகுதி: எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, கணினி அறிவியல் துறையில் இளங்கலை பட்டம் மற்றும் தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சில் தேர்ச்சி பெற்றவர்கள், மோட்டார் வாகனங்களை இயக்குவதற்கான ஓட்டுநர் உரிமம் மற்றும் 5 ஆண்டுகள் அனுபவம், எழுத, படிக்க தெரிந்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, தகுதி மற்றும் இனசுழற்தி அடிப்படையில் மட்டுமே தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: முதன்மை மாவட்ட நீதிபதி, முதன்மை மாவட்ட நீதிமன்றம், தேனி – 625 523.
மேலும் முமையான விவரங்கள் அறிய https://districts.ecourts.gov.in/sites/default/files/Advertisement%20for%20Recruitment%20to%20Fill%20up%20the%20Vacancies%20in%20Various%20Post%20in%20Theni%20Judicial%20Unit.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.11.2018