பிப்.1 முதல் ஆட்டோ கட்டணம் உயர்கிறது: குறைந்தபட்ச கட்டணம் ரூ.50 என ஆட்டோ ஓட்டுநர்கள் அறிவிப்பு.அதன்படி, முதல் 1.8 கி.மீ-க்கு ரூ.50, கூடுதல் கிமீ-க்கு ரூ.18, காத்திருப்பு கட்டணம் ரூ.1.5...
WE MART கடை திறப்பு விழா திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுக்கா, வடமாதிமங்கலம் கிராமத்தில், WE MART கடை திறப்பு விழா 10.01.2025 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணியளவில் சிறப்பாக...
நேற்று (ஜன.10) ஒரே நாளில் சென்னையில் இருந்து 1.87 லட்சம் பேர் அரசுப் பேருந்துகளில் சொந்த ஊர்களுக்கு பயணம்…வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன் 1,314 சிறப்பு பேருந்துகள் சேர்த்து மொத்தமாக...
ஸ்ரீ சத்யசாய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அம்மாபேட்டை – திருப்போரூர் அகர்துளிர் அறக்கட்டளை,சென்னை,ஆர்.டி.டி.தையல் மற்றும் கம்ப்யூட்டர் பயிற்சி மையம், திருப்போரூர் இணைந்து நடத்தும் இலவச பொது மருத்துவ முகாம். நாள் : 11-01-2025 சனிக்கிழமை...
வெளியூர் செல்வோர்கள் வழக்கமாக பயன்படுத்தும் தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக ஜிஎஸ்டி சாலையில் செல்வதை தவிர்த்து, (ஓஎம்ஆர்) திருப்போரூர் – செங்கல்பட்டு அல்லது வண்டலூர் வெளிச்சுற்று சாலை வழியாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பெண்ணை பின்தொடர்ந்தால் 5 ஆண்டுகள் வரை சிறை; பிணையில் விடுவிக்காதபடி சட்ட திருத்த மசோதா. தண்டனைகளை கடுமையாக்குவது தொடர்பான மசோதாவை தாக்கல் செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
பொங்கல் பண்டிகையை ஒட்டி பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக இன்று முதல் 4 நாட்களுக்கு 14,104 பேருந்துகள் இயக்கம்.கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம் ஆகிய 3 பேருந்து நிலையங்களில் இருந்து...
சென்னையில் இன்று (ஜனவரி 10) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.7285.00 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.7260.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு...
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி திருக்கோயிலில் மேளதாளங்கள் முழங்க பரமபத வாசல் திறக்கப்பட்டது..அதிகாலை முதலே 1500 பக்தர்களுக்கு சிறப்பு தரிசனத்திற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றன.
டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் இரண்டு நாட்கள் நடத்தப்படும் Umagine TN தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.