கோலிவுட்டின் “மிகவும் விரும்பத்தக்க நாயகிகள்” பட்டியல்

இந்தியாவின் பிரபல பத்திரிகையான டைம்ஸ் ஆப் இந்தியா’ நேற்று முன் தினம் மிகவும் விரும்பத்தக்க நாயகன்’ விருதை தல அஜீத்துக்கு கொடுத்த நிலையில் இன்று மிகவும் விரும்பத்தக்க நாயகி’ பட்டியலை அறிவித்துள்ளது. இந்த பட்டியலில் முதல் இடத்தை பெற்று நடிகை எமி ஜாக்சன் சாதனை செய்துள்ளார். வெளிநாட்டில் பிறந்த எமி ஜாக்சன், தமிழ், மலையாள, இந்தி நடிகைகளுக்கு மத்தியில் போட்டியிட்டு இந்த பட்டியலில் முதலிடத்தை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எமி ஜாக்சனை அடுத்து ஸ்ருதிஹாசன், சமந்தா, தமன்னா, தீபிகா பல்லீகல் ஆகியோர் முதல் ஐந்து இடங்களை பெற்றுள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் பிசியாக உள்ள நடிகைகயான ஸ்ருதிஹாசன் கடந்த 2013ஆம் ஆண்டு முதலிடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வருடம் அவரை எமி ஜாக்சன் பின்னுக்கு தள்ளிவிட்டு முதலிடத்தை கைப்பற்றியுள்ளார்.

டைம்ஸ் ஆப் இந்தியா அறிவித்துள்ள ‘மிகவும் விரும்பத்தக்க 25 நாயகிகளின் முழு பட்டியல் வருமாறு:

1. எமி ஜாக்சன்
2. ஸ்ருதிஹாசன்
3. சமந்தா
4. தமன்னா
5. தீபிகா பல்லீகல்
6. அனுஷ்கா
7. நயன்தாரா
8. பிரதாயினி
9. ஆண்ட்ரியா
10. ஹன்சிகா
11. த்ரிஷா
12. காஜல் அகர்வால்
13. அம்ரியா தஸ்தூர்
14. கேதரீன் தெரசா
15. சாஹித்யா ஜெகந்நாதன்
16. ப்ரியா ஆனந்த்
17. வேதிகா
18. ரோசெல்லா மரியா ராவ்
19. ராய்லட்சுமி
20. பார்வதி மேனன்
21. டாப்சி
22. ஜனனி அய்யர்
23. அலிஷா அப்துல்லா
24. ஸ்ரீதிவ்யா
25. சஞ்சிதா ஷெட்டி

English Summary : Here’s the list of the girl’s who you’ve chosen as the Chennai Times 25 Most Desirable Women in 2014.