சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளில் 44.35% நீர் இருப்பு உள்ளது; 5 முக்கிய ஏரிகளின் மொத்த கொள்ளளவான 11,757 டிஎம்சியில் தற்போது 5.214 டிஎம்சி நீர்இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் – 46.91%, புழல் – 89.45%, பூண்டி – 3.93%, சோழவரம் – 9.9%, கண்ணன்கோட்டை – 63.6% நீர் இருப்பு உள்ளது.