தாம்பரம், செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை செல்லும் 55 மின்சார ரயில்கள் இன்றும், நாளையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை இயக்கப்படும் பெரும்பாலான மின்சார ரயில்கள் ரத்து.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *