மத்திய அரசுத் துறைகளில் காலியாக உள்ளது. வேலையின் பெயர்கள் பின்வருபவை மொழிப்பெயர்ப்பாளர், இளநிலை மொழிப்பெயர்ப்பாளர், மூத்த இந்தி மொழிப்பெயர்ப்பாளர், இந்தி பிரத்யாபக் போன்ற பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை எஸ்எஸ்சி வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்கலாம்.

வேலை: Junior Translator in Central Secretariat Official Language Service (CSOLS)

வேலை: unior Translator in M/o Railways (Railway Board)

வேலை: Junior Translator in Armed Forces Headquarters (AFHQ)

வேலை: Junior Translator/Junior Hindi Translator in subordinate offices who have adopted Model RRs of DoP&T for JT/JHT

வேலை: Senior Hindi Translator in various Central Government Ministries/ Departments/Offices

வேலை: Junior Translator/Junior Hindi Translator in subordinate offices who have not yet adopted Model RRs of DoP&T for JT/JHT

வேலை: Hindi Pradhyapak in Central Hindi Training Institute (CHTI)

வயது: 01.01.2019 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: மொழிசார்ந்த பாடங்களில் முதுகலைப் பட்டம், மொழிபெயர்ப்புப் படிப்பில் டிப்பளமோ முடித்தவர்கள் மற்றும் பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

தேர்வுக்கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள், பெண் விண்ணப்பதாரர்களுக்குக் கட்டணம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.ssc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

வங்கி வழியாகக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசித் தேதி:26.11.2018

மேலும் முழு விவரங்கள் அறிய https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_jht2018_22102018.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

கடைசித் தேதி: 19.11.2018

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *