சென்னையில் மின்சார பராமரிப்பு பணி காரணமாக கீழ்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.

ஈஞ்சம்பாக்கம் இந்திரா நகர்:
பீச் டவுன் (1 முதல் 11 வது அவென்யூ), பனையூர் குப்பம், காய்தெமில்லாத் தெரு, ஆதித்தியா ராம் நகர், பனையூர் இ.சி.ஆர் சலை பிரதான சாலை, ராஜீவ் காந்தி நகர், என்.ஆர்.ஐ லே அவுட்.

பாலவாக்கம்:
விஜிபி லேஅவுட், பாலவாக்கம் குப்பம், ஜீவரத்தினம் நகர் 1, 2 மற்றும் 3 வது தெரு, சங்கரா புரம் 1 மற்றும் 2 வது சீ ஷெல் அவென்யூ, சாயிந்தியா அவென்யூ, செர்ரி அவென்யூ, ராம் கார்டன், ரேடியோ காலனி, அண்ணா சாலை மெயின் ரோடு, அம்பேத்கர் தெரு, பார்க் ஸ்ட்ரீட், ஜெய்சங்கர் நகர், கே.சி மணி சாலை, ஈ.சி.ஆர் சாலை பகுதி (பாலவாக்கம்).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *