ஒவ்வொரு ஆண்டும் கடலில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காகவும், கடல் வளத்தை பாதுகாப்பதற்க்காகவும் ஏப்ரல் 15 முதல் மே 29 வரை மீன் பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. இந்த ஆண்டு தடைக்காலம் தொடங்க இன்னும் நான்கு நாட்கள் இருகின்றது. இன்னும் இரண்டொரு நாட்களே விசைப்படகு மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க செல்ல முடியும். அதன்பிறகு, நாட்டுப்படகு மீனவர்கள் மட்டுமே மீன் பிடிக்க செல்லலாம். இதன் காரணமாக, மீன்கள் விலை உயரும் என்று மீனவர்கள் கூறியுள்ளனர்.

English Summary :Considering the marine resource and fish breeding fisherman are not allowed from April 15th to may 29th. This cause raise in price of Fish.