சென்னை எழும்பூர்-நாகர்கோவில், மதுரை- பெங்களூரு இடையே வந்தே பாரத் ரயில்களின் சேவையை இன்று (31.08.2024) காணொளி மூலம் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி ரயில்கள் செப்.2ஆம் தேதி முதல் வழக்கமான சேவையை தொடங்கும் என அறிவிப்பு.