பெசன்ட் நகர், K.A.J ஷ்மிட் நினைவகம் அருகில் 190 மீட்டர் நீளம் மற்றும் 2.80 மீட்டர் அகலம் கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கான நடைபாதை விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *