திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஆதார் அட்டை காண்பித்தால் மட்டுமே லட்டு பிரசாதம் வழங்கப்படும் என தேவஸ்தானம் அதிரடி. கூடுதல் லட்டு பெற வழக்கம்போல் 450 செலுத்த வேண்டும். இடைத்தரகர்கள் மூலம் அதிக விலைக்கு லட்டு விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததை அடுத்து நடவடிக்கை.