125 சிசியைத் தொடர்ந்து, அனைத்து சிசி பைக்குகளிலும் ஏபிஎஸ் பிரேக் கட்டாயமாகும் என மத்திய போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. பாதுகாப்புக்காக இந்த உத்தரவு ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும். இதனால், பைக்கின் விலை 3,000 முதல் 10,000 வரை அதிகரிக்கலாம்.