இந்திய விமானப்படையின் 92-வது நிறுவன தினத்தை ஒட்டி சென்னையில் அக்.8-ல் விமானப்படை சாகச நிகழ்ச்சி நடைபெறும். இந்திய விமானப்படையின் அணிவகுப்பு சென்னையில் காலை 7.45 மணிக்கு தொடங்கும் என அறிவித்துள்ளனர். அணிவகுப்பைத் தொடர்ந்து மெரினா கடற்கரையில் பிரம்மாண்டமான விமான கண்காட்சி நடைபெற உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *