சென்னை விமானநிலையத்தில் புறப்பாடு பகுதியில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அதிகாலை 1:30மணி முதல் நுழைவுச்சீட்டு வழங்கலில் சிக்கல் ஏற்பட்டதாகவும், தொழில்நுட்ப கோளாறு தற்போது சரி செய்யப்பட்டு புறப்பாடு சீரானதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.