தமிழகத்தில் பொறியியல் படிப்பு துணைக்கலந்தாய்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் www.tneaonline.org, www.dte.tn.gov.in என்ற இணையதளங்கள் மூலம் துணைக்கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம் துணைக்கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க செப்.4 கடைசி நாள் என தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவிப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *