விளம்பி வருடம் கார்த்திகை மாதம் 5 ஆம் தேதி நவம்பர் 21ஆம் நாள் புதன்கிழமை வளர்பிறை திரயோதசி திதி பகல் 2.06 மணிவரை அதன் பின் சதுர்த்தசி திதி. அசுவினி நட்சத்திரம் மாலை 6.30 மணி வரை அதன் பின் பரணி நட்சத்திரம். வியாதிபாதம் நாமயோகம். தைதூலை கரணம் அதன் பின் கரசை கரணம். மரணயோகம் அதன் பின் சித்தயோகம். நேத்திரம் 2 ஜீவன் 1.
நல்ல நேரம்:
காலை 09-00 மணி முதல் 10-00 மணி வரை
பகல் 01-30 மணி முதல் 03-00 மணி வரை
மாலை 04-00 மணி முதல் 05-00 மணி வரை
இரவு 07-00 மணி முதல் 10-00 மணி வரை
தவிர்க்க வேண்டிய நேரம்:
ராகு காலம் பகல் 12-00 மணி முதல் 01-30 மணி வரை
எமகண்டம் காலை 07-30 மணி முதல் 09-00 மணி வரை
குளிகை காலை 10-30 மணி முதல் 12-00 மணி வரை
சூலம் வடக்கு
சூலம் பரிகாரம் பால்