விளம்பி வருடம் கார்த்திகை மாதம் 26 ஆம் தேதி டிசம்பர் 12 ஆம் நாள் புதன்கிழமை பஞ்சமி திதி இரவு 11.06 மணிவரை அதன் பின் பஞ்சமி திதி. திருவோணம் நட்சத்திரம் பகல் 04.36 மணிவரை. அதன் பின் அவிட்டம் நட்சத்திரம் வியாகதம் நாமயோகம். பவம் கரணம் 36.45 மணிவரை அதன்பின் பாலாவம் கரணம் . சித்தயோகம் 25-27 அதன்பின் பிரபாலரிஷ்ட யோகம். நேத்திரம் 1 ஜீவன் 1/2.
நல்ல நேரம்:
காலை: 09-00 மணி முதல் 10-00 மணி வரை
பகல் : 01-30 மணி முதல் 03-00 மணி வரை
மாலை : 04-00 மணி முதல் 05-00 மணி வரை
இரவு: 07-00 மணி முதல் 10-00 மணி வரை
தவிர்க்க வேண்டிய நேரம்:
இராகு காலம் : பகல் 12-00 மணி முதல் 01-30 மணி வரை
எமகண்டம் : காலை 07-30 மணி முதல் 09-00 மணி வரை
குளிகை : காலை 10.30 மணி முதல் 12-00 மணி வரை
சூலம் – வடக்கு
பரிகாரம் – பால்