விளம்பி வருடம் மார்கழி மாதம் 4 ஆம் தேதி டிசம்பர் 19 ஆம் நாள் புதன்கிழமை ஏகாதசி திதி காலை 7.35 மணிவரை அதன்பின் துவாதசி திதி பரணி நட்சத்திரம் விடிகாலை 04.12 மணிவரை. அதன் பின் கார்த்திகை நட்சத்திரம் சிவம் நாமயோகம். பத்தரை கரணம் அதன்பின் பவம் கரணம் . சித்தயோகம் அதன் பின் அமிர்தயோகம் நேத்திரம் 2 ஜீவன் 1
நல்ல நேரம்:
காலை 09-00 மணி முதல் 10-00 மணி வரை
பகல்: 01-30 மணி முதல் 03-00 மணி வரை
மாலை: 04-00 மணி முதல் 05-00 மணி வரை
இரவு: 07-00 மணி முதல் 10-00 மணி வரை
தவிர்க்க வேண்டிய நேரம்:
இராகு காலம்: பகல் 12-00 மணி முதல் 01-30 மணி வரை
எமகண்டம்: காலை 07-30 மணி முதல் 09-00 மணி வரை
குளிகை: காலை 10.30 மணி முதல் 12-00 மணி வரை
சூலம் – வடக்கு
பரிகாரம் – பால்