விளம்பி வருடம் மார்கழி மாதம் 20ஆம் தேதி ஜனவரி 4ஆம் நாள் வெள்ளிக்கிழமை தேய்பிறை சதுர்த்தசி திதி மறுநாள் விடிகாலை 04.58 மணிவரை அதன்பின் அமாவாசை திதி கேட்டை நட்சத்திரம் பகல் 12. 53 மணிவரை அதன்பின் மூலம் நட்சத்திரம் விருதி நாமயோகம். பத்தரை கரணம் அதன்பின் சகுனி கரணம். மரண யோகம் அதன் பின் அமிர்த யோகம் நேத்திரம் 0 ஜீவன் 1/2.
நல்ல நேரம்:
காலை 06-00 மணி முதல் 09-00 மணி வரை
பகல் 01-00 மணி முதல் 01-30 மணி வரை
மாலை 05-00 மணி முதல் 06-00 மணி வரை
இரவு 08-00 மணி முதல் 09-00 மணி வரை
தவிர்க்க வேண்டிய நேரம்:
ராகு காலம் காலை 10-30 மணி முதல் 12-00 மணி வரை
எமகண்டம் பகல் 03-00 மணி முதல் 04-30 மணி வரை
குளிகை காலை 07-30 மணி முதல் 09-00 மணி வரை
சூலம் மேற்கு
சூலம் பரிகாரம் வெல்லம்