விளம்பி வருடம் தை 21, பிப்ரவரி 4ஆம் நாள் திங்கள் கிழமை அமாவாசை திதி இரவு 02.33 வரை அதன் பின்பு பிரதமை திருவோணம் நட்சத்திரம் மறுநாள் விடிகாலை 06.01 மணிவரை திருவோணம் நட்சத்திரம். சித்தி நாமயோகம் சதுஷ்பாதம் கரணம் அதன் பின் நாகவம் கரணம் நாள் முழுவதும் அமிர்தயோகம் அதன் பின் சித்த யோகம் நேத்திரம் – 0. ஜீவன் – 0.
நல்ல நேரம்:
காலை 06-00 மணி முதல் 07-00 மணி வரை
பகல் 12-00 மணி முதல் 02-00 மணி வரை
மாலை 06-00 மணி முதல் 09-00 மணி வரை
இரவு 10-00 மணி முதல் 11-00 மணி வரை
தவிர்க்க வேண்டிய நேரம்:
ராகு காலம் காலை 07-30 மணி முதல் 09-00 மணி வரை
எமகண்டம் காலை 10-30 மணி முதல் 12-00 மணி வரை
குளிகை பகல் 01-30 மணி முதல் 03-00 மணி வரை
சூலம் கிழக்கு
சூலம் பரிகாரம் தயிர்