விளம்பி வருடம் ஐப்பசி 24 ஆம் தேதி நவம்பர் 10ஆம் நாள் சனிக்கிழமை திரிதியை இரவு 11.18 மணி வரை. பின் சதுர்த்தி கேட்டை இரவு 11.40 மணி வரை. பின் மூலம் அதிகண்டம் நாமயோகம் தைதுலம் கரணம் சித்த யோகம் தியாஜ்ஜியம்: அகசு: 28.54 நேத்ரம்: 0 ஜீவன்: ½ துலாம் லக்ன இருப்பு: 6.38 சூர்ய உதயம்: 6.10
நல்ல நேரம்:
காலை 10-30 மணி முதல்01.00 மணி வரை
பகல்10-30 மணி முதல் 01-30 மணி வரை
மாலை 05-00 மணி முதல் 08-00 மணி வரை
தவிர்க்க வேண்டிய நேரம்:
ராகு காலம் பகல் 09-00 மணி முதல் 10-30 மணி வரை
எமகண்டம் பகல் 01-30 மணி முதல் 03-00 மணி வரை
குளிகை காலை 06.00 மணி முதல் 07-30 மணி வரை
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்
திதி: திரிதியை
சந்திராஷ்டமம்: கார்த்திகை, ரோகிணி