விளம்பி வருடம் தை 29, பிப்ரவரி 12ஆம் நாள் செவ்வாய் கிழமை சப்தமி திதி பகல் 03.54 மணிவரை அதன் பின் வளர்பிறை அஷ்டமி திதி பரணி நட்சத்திரம் இரவு 10.10 மணிவரை அதன் பின் கார்த்திகை நட்சத்திரம் சுப்பிரம் நாமயோகம் வணிசை கரணம் அதன் பின் பத்தரை கரணம் நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1 ஜீவன் 1/2. இன்று ரத சப்தமி விரதம் சூரியபகவானை வணங்க நன்மைகள் நடைபெறும்.
நல்ல நேரம்:
காலை 10-30 மணி முதல் 11-00 மணி வரை
பகல் 12-00 மணி முதல் 01-00 மணி வரை
மாலை 04-30 மணி முதல் 06-00 மணி வரை
இரவு 07-00 மணி முதல் 08-00 மணி வரை
தவிர்க்க வேண்டிய நேரம்:
ராகு காலம் பகல் 03-00 மணி முதல் 04-30 மணி வரை
எமகண்டம் காலை 09-00 மணி முதல் 10-30 மணி வரை
குளிகை பகல் 12-00 மணி முதல் 01-30 மணி வரை
சூலம் – வடக்கு
பரிகாரம் – பால்