விளம்பி வருடம் மாசி 3, பிப்ரவரி 15 ஆம் நாள் வெள்ளிக் கிழமை வளர்பிறை தசமி திதி பகல் 01.18 மணிவரை அதன் பின் வளர்பிறை ஏகாதசி திதி மிருகஷீரிடம் நட்சத்திரம் இரவு 08. 52 மணிவரை அதன் பின் திருவாதிரை நட்சத்திரம் விஷ்கம்பம் நாமயோகம் கரசை கரணம் அதன் பின் வணிசை கரணம் சித்தயோகம் நேத்திரம் – 2 ஜீவன் 0
நல்ல நேரம்:
காலை காலை 06-00 மணி முதல் 09-00 மணி வரை
பகல் 01-00 மணி முதல் 01-30 மணி வரை
மாலை 05-00 மணி முதல் 06-00 மணி வரை
இரவு 08-00 மணி முதல் 09-00 மணி வரை
தவிர்க்க வேண்டிய நேரம்:
ராகு காலம் காலை 10-30 மணி முதல் 12-00 மணி வரை
எமகண்டம் பகல் 03-00 மணி முதல் 04-30 மணி வரை
குளிகை காலை 07-30 மணி முதல் 09-00 மணி வரை
சூலம் மேற்கு
சூலம் பரிகாரம் வெல்லம்