விளம்பி வருடம் மாசி 4, பிப்ரவரி 16 ஆம் நாள் சனிக்கிழமை வளர்பிறை ஏகாதசி திதி பகல் 11.02 மணிவரை அதன் பின் வளர்பிறை துவாதசி திதி திருவாதிரை நட்சத்திரம் இரவு 07. 05 மணிவரை அதன் பின் புனர்பூசம் நட்சத்திரம் ப்ரீதி நாமயோகம் பத்தரை கரணம் அதன் பின் பவம் கரணம் சித்தயோகம் நேத்திரம் – 2 ஜீவன் 1
நல்ல நேரம்:
காலை 07-00 மணி முதல் 07-30 மணி வரை
பகல் 10-30 மணி முதல் 01-00 மணி வரை
மாலை 05-00 மணி முதல் 07-30 மணி வரை
இரவு 09-00 மணி முதல் 10-00 மணி வரை
தவிர்க்க வேண்டிய நேரம்:
ராகு காலம் காலை 09-00 மணி முதல் 10-30 மணி வரை
எமகண்டம் பகல் 01-30 மணி முதல் 03-00 மணி வரை
குளிகை காலை 06-00 மணி முதல் 07-30 மணி வரை
சூலம் கிழக்கு
சூலம் பரிகாரம் தயிர்