விளம்பி வருடம் மாசி மாதம் 07 ஆம் தேதி பிப்ரவரி 20 ஆம் நாள் புதன்கிழமை தேய்பிறை தசமி திதி பகல் 03. 33 மணி வரை அதன் பின் ஏகாதசி திதி. அனுசம் நட்சத்திரம் மாலை 04. 44 மணிவரை அதன் பின் கேட்டை நட்சத்திரம் துருவம் நாமயோகம் பத்தரை கரணம் அதன் பின் பவம் கரணம் நேத்திரம் 1 ஜீவன் 1/2. சித்தயோகம்.
நல்ல நேரம்:
காலை: 09-00 மணி முதல் 10-00 மணி வரை
பகல்: 01-30 மணி முதல் 03-00 மணி வரை
மாலை: 04-00 மணி முதல் 05-00 மணி வரை
இரவு: 07-00 மணி முதல் 10-00 மணி வரை
தவிர்க்க வேண்டிய நேரம்:
இராகு காலம்: பகல் 12-00 மணி முதல் 01-30 மணி வரை
எமகண்டம்: காலை 07-30 மணி முதல் 09-00 மணி வரை
குளிகை: காலை 10.30 மணி முதல் 12-00 மணி வரை
சூலம்: வடக்கு
சூலம் பரிகரம்: பால்