விளம்பி வருடம் ஐப்பசி 29ஆம் தேதி நவம்பர் 15ஆம் நாள் வியாழக்கிழமை வளர்பிறை சப்தமி திதி காலை 7.04 மணிவரை அதன் பின் அஷ்டமி திதி. திருவோணம் நட்சத்திரம் காலை 8.44 மணி வரை அதன் பின் அவிட்டம் நட்சத்திரம். விருதி நாமயோகம். வணிசை கரணம் அதன் பின் பத்தரை கரணம். சித்த யோகம். நேத்திரம் 1 ஜீவன் 1/2.
நல்ல நேரம்:
காலை 09-00 மணி முதல் 10-30 மணி வரை
பகல் 01-00 மணி முதல் 01-30 மணி வரை
மாலை 04-30 மணி முதல் 06-00 மணி வரை
இரவு 06-00 மணி முதல் 07-00 மணி வரை
தவிர்க்க வேண்டிய நேரம்:
ராகு காலம் பகல் 01-30 மணி முதல் 03-00 மணி வரை
எமகண்டம் காலை 06-00 மணி முதல் 07-30 மணி வரை
குளிகை காலை 09-00 மணி முதல் 10-30 மணி வரை
சூலம் தெற்கு சூலம்
பரிகாரம் தைலம்