விளம்பி வருடம் மாசி 27, மார்ச் 11, திங்கட் கிழமை, வளர்பிறை பஞ்சமி திதி விடிகாலை 04.43 மணிவரை பின்பு வளர்பிறை சஷ்டி திதி. பரணி நட்சத்திரம் விடிகாலை 04.09 மணிவரை பின்பு கார்த்திகை நட்சத்திரம். ஐந்திரம் நாமயோகம், பவம் கரணம் அதன் பின் பாலவம் கரணம் சித்தயோகம் அதன் பின்பு மரண யோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2.

நல்ல நேரம்:

காலை 06-00 மணி முதல் 07-00 மணி வரை
பகல் 12-00 மணி முதல் 02-00 மணி வரை
மாலை 06-00 மணி முதல் 09-00 மணி வரை
இரவு 10-00 மணி முதல் 11-00 மணி வரை

தவிர்க்க வேண்டிய நேரம்:

ராகு காலம் காலை 07-30 மணி முதல் 09-00 மணி வரை
எமகண்டம் காலை 10-30 மணி முதல் 12-00 மணி வரை
குளிகை பகல் 01-30 மணி முதல் 03-00 மணி வரை

சூலம் கிழக்கு
சூலம் பரிகாரம் தயிர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *