விளம்பி வருடம் மாசி 17, மார்ச் 1 ஆம் நாள் வெள்ளிக்கிழமை தசமி திதி காலை 8.39 மணிவரை அதன்பின் ஏகாதசி திதி. பூராடம் நட்சத்திரம் மறுநாள் விடிகாலை 05. 54 மணிவரை அதன்பின் உத்திராடம் நட்சத்திரம், சித்தி நாமயோகம் பத்தரை கரணம் அதன்பின் பவம் கரணம் பிரபாலரிஷ்ட யோகம் அதன் பின் சித்த யோகம். நேத்திரம் – 1 ஜீவன் 1/2.
நல்ல நேரம்:
காலை காலை 06-00 மணி முதல் 09-00 மணி வரை
பகல் 01-00 மணி முதல் 01-30 மணி வரை
மாலை 05-00 மணி முதல் 06-00 மணி வரை
இரவு 08-00 மணி முதல் 09-00 மணி வரை
தவிர்க்க வேண்டிய நேரம்:
ராகு காலம் காலை 10-30 மணி முதல் 12-00 மணி வரை
எமகண்டம் பகல் 03-00 மணி முதல் 04-30 மணி வரை
குளிகை காலை 07-30 மணி முதல் 09-00 மணி வரை
சூலம் மேற்கு சூலம்
பரிகாரம் வெல்லம்