விளம்பி வருடம் மாசி 28, மார்ச் 12, செவ்வாய் கிழமை, வளர்பிறை சஷ்டி திதி விடிகாலை 04.50 மணிவரை பின்பு வளர்பிறை சப்தமி திதி. கார்த்திகை நட்சத்திரம் விடிகாலை 04.53 மணிவரை பின்பு ரோகிணி நட்சத்திரம். வைதிருதி நாமயோகம், கௌலவம் கரணம் அதன் பின் தைதுலை கரணம் சித்தயோகம் அதன் பின்பு அமிர்த யோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2.
இன்று முருகப்பெருமானுக்கு உகந்த சஷ்டி திதி, கார்த்திகை நட்சத்திரம் செவ்வாய்கிழமை இணைந்து வருவதால் முருகன் ஆலயங்களுக்கு சென்று வருவது நன்மை தரும்.
நல்ல நேரம்:
காலை 10-30 மணி முதல் 11-00 மணி வரை
பகல் 12-00 மணி முதல் 01-00 மணி வரை
மாலை 04-30 மணி முதல் 06-00 மணி வரை
இரவு 07-00 மணி முதல் 08-00 மணி வரை
தவிர்க்க வேண்டிய நேரம்:
ராகு காலம் பகல் 03-00 மணி முதல் 04-30 மணி வரை
எமகண்டம் காலை 09-00 மணி முதல் 10-30 மணி வரை
குளிகை பகல் 12-00 மணி முதல் 01-30 மணி வரை
சூலம் – வடக்கு
பரிகாரம் – பால்