விளம்பி வருடம் ஐப்பசி 15 ஆம் தேதி நவம்பர் 1 ஆம் நாள் வியாழக்கிழமை தேய்பிறை அஷ்டமி திதி காலை 9. 10 மணி வரை அதன் நவமி திதி ஆயில்யம் நட்சத்திரம் இரவு 1.16 மணி வரை அதன் பின் மகம் நட்சத்திரம். சுபம் நாமயோகம் கௌலவம் கரணம் அதன் பின் தைதூலை கரணம். சித்தயோகம். அதன் பின் அமிர்தயோகம். நேத்திரம் 1 ஜீவன் 1/2
நல்ல நேரம்:
காலை: 09-00 மணி முதல் 10-30 மணி வரை
பகல் : 01-00 மணி முதல் 01-30 மணி வரை
மாலை : 04-30 மணி முதல் 07-00 மணி வரை
இரவு: 08-00 மணி முதல் 09-00 மணி வரை
தவிர்க்க வேண்டிய நேரம்:
இராகு காலம் : பகல் 01-30 மணி முதல் 03-00 மணி வரை
எமகண்டம் : காலை 06-00 மணி முதல் 07-30 மணி வரை
குளிகை : காலை 09-00மணி முதல் 10-30 மணி வரை