புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு டிச.31 மாலை முதல் ஜன.01 வரை பொதுமக்கள் கடல் நீரில் இறங்கவோ, குளிக்கவோ அனுமதி இல்லை!கடற்கரை ஓரங்களில் உரிய தடுப்புகள் அமைத்து முன்னேற்பாடுகள் செய்ய சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவு!