சென்னை: கிண்டி ஆளுநர் மாளிகையில் பாரதியார் பிறந்தநாள் விழா கொண்டாட்டம். பாரதியாரின் 143ஆவது பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில், பாரதியாரின் சிலையை பல்லக்கில் வைத்து தூக்கிச் சென்றார் ஆளுநர் ஆர்.என்.ரவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *