ஏர்டெல், ஜியோ போன்ற நிறுவனங்கள் தங்களது கட்டணத்தை உயர்த்தியதை அடுத்து பி.எஸ்.என்.எல் நிறுவனம் தனது 56 சேவையை முதற்கட்டமாக ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கேரளாவில் 5G சிம் கார்டுகளின் விற்பனையைத் தொடங்கி உள்ளது. விரைவில் நாடு முழுவதும் விரிவாக்கத் திட்டம் என பி.எஸ்.என்.எல் நிறுவனம் அறிவித்துள்ளது.