ஐந்து வயது வரை எழுத, படிக்க வராது; பத்து வயது வரை படிப்பில் ஆர்வமில்லை; இப்போது இருபத்தியொரு வயதில், இதோ ஒரு அனிமேட்டர்.

இந்த பூமியை ஆச்சரியமாக பார்த்து பார்த்து, ரசித்து ரசித்து, கேள்வி மேல் கேள்வி கேட்டு வளர்ந்த ஒரு இளைஞன் உருவாக்கிய, ‘‘Spiderman Nitro’’ வின், ‘‘Swing Animation’’ 22 மணி நேர உழைப்பின், Timelapse video வின் ‘‘குறும்படம்’’, ‘‘After hours’’ பின்னணி இசையுடன் ரசியுங்கள்.

உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன் .

‘‘Mugil Karthick’’, Instagram Page ல போய் பார்த்து ரசித்து ஊக்கம் கொடுங்கள். நன்றி!

 

 

View this post on Instagram

 

A post shared by Mugil Karthick (@mugilkarthick)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *