குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!!

நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐந்தருவி, பிரதான அருவி, பழைய குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.
On

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சிறார் அறிவியல் பூங்கா!

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்கு வருகை தரும் சிறுவர்களின் அறிவியல் அறிவினை மேம்படுத்தும் வகையில் அறிவியல் சாதனங்கள் கொண்ட சிறார் அறிவியல் பூங்கா ரூ.80.24 லட்சத்தில் நிறுவப்படும் – அமைச்சர்...
On

தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேகமாறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்றும், நாளையும் ஒருசில இடங்களிலும், 27 முதல் 30-ம் தேதி வரை ஓரிரு இடங்களிலும்...
On

சென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்!

சென்னையில் இன்று (ஜூன் 25) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.6680.00 ஆக குறைந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.6700.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 ரூபாய்...
On

மத்திய அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை!

நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் காலை 9:15 மணிக்குள் அலுவலகம் வர வேண்டும் தாமதமானால் அரை நாள் விடுப்பு என எச்சரிக்கை.மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித்துறை...
On

சாலை விபத்தில் சிகிச்சை பெற வருபவர்கள் மது அருந்தி இருந்தால் ரத்த பரிசோதனை கட்டாயம்!

சாலை விபத்தில் சிக்கி பெற வருபவர்கள் மது அருந்தி இருந்தால் ரத்த பரிசோதனை கட்டாயமாக நடத்தப்பட வேண்டும் என்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கும் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
On

சென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்!

சென்னையில் இன்று (ஜூன் 24) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 6700.00 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.6695.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின்...
On

250 வார்டுகளாக மேலும் விரிவடைகிறது பெருநகர சென்னை மாநகராட்சி எல்லை!

சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளுடன் புறநகரில் உள்ள 50 ஊராட்சிகளை சேர்த்து இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி சென்னை மாநகராட்சி 250 வார்டாக விரைவில் உயரும். இதற்கான அறிவிப்பு...
On

சென்னையில் பெண் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு ‘பிங்க் ஆட்டோ!

சென்னையில் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதுடன், பெண்களுக்கான சுயதொழில் வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் 200 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் மானியம் வழங்கி 200 இளஞ்சிவப்பு (பிங்க்)...
On

தமிழ்நாட்டில் 2 நாட்கள் மிக கனமழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. 12 முதல் 20 செ,மீ வரை மழை பெய்யக்கூடும் என...
On