திருவண்ணாமலையில் மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் பக்தர்களின் உணர்ச்சி மிகு கோஷங்கள் இடையே மாலை சரியாக 6 மணிக்கு மஹா தீபம் ஏற்றப்பட்டது பஞ்சபூத தலங்களில் அக்னி ஸ்தலமாகத் திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில்...
On