பொது போக்குவரத்து பயணச்சீட்டு பெறும் வசதி; மாநகர பேருந்துகளில் விரைவில் அறிமுகம்!

அனைத்து போக்குவரத்துக் கழகங்களிலும் 3 மாதங்களுக்குள் பயணச்சீட்டு கருவி முழுமையாக வழங்கப்படும். மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் இணைந்து என்சிஎம்சி அட்டையும் விரைவில் அறிமுகம் செய்யப்படும். -போக்குவரத்துத் துறை செயலர்
On

VI நிறுவனம் அடுத்தாண்டு மார்ச் முதல் 5G சேவை வழங்க உள்ளது!

VI நிறுவனம் அடுத்தாண்டு மார்ச் முதல் தனது 5G சேவையை டெல்லி, மும்பை நகரங்களில் தொடங்க உள்ளதாக தகவல். மேலும் படிப்படியாக முக்கிய நகரங்களுக்கும் விரிவுபடுத்த திட்டம்.
On

சென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்!

சென்னையில் இன்று (அக்டோபர் 18) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.7240.00 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.7160.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை...
On

சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை முதலே மிதமான மழை!

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் காலை 10 மணிக்குள் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
On

ரூ.1,500 கோடி முதலீட்டில் நவீனமயமாகும் ஹூண்டாய்!

சென்னையை அடுத்த இருங்காட்டு கோட்டையில் உள்ள ஹூண்டாய் கார் உற்பத்தி தொழிற்சாலை ரூ.1,500 கோடி முதலீட்டில் நவீனமயமாக்க முடிவு…கூடுதலாக 155 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
On

ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு!

கேரளா: சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஐப்பசி மாத பூஜைகளுக்காக இன்று நடை திறப்பு; நாளை முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி; அக்.21-ம் தேதி நடை சாத்தப்படுகிறது.
On

இயல்பு நிலைக்கு திரும்பிய சென்னை!

வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை நகரில் கடந்த 2 நாட்களாக விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று மீண்டும் மக்கள் வழக்கமான பணிகளுக்கு திரும்பினர். இதனால் சாலைகளில் மீண்டும் பரபரப்பாக இயங்கி...
On

சென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்!

சென்னையில் இன்று (அக்டோபர் 17) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.7160.00 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.7140.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை...
On

சென்னையில் 16 லட்சம் லிட்டர் பால் விற்பனை!

சென்னையில் நேற்று(அக்.15) ஒரே நாளில் 16 லட்சம் லிட்டர் பால் விற்பனையாகி உள்ளது. சென்னையில் தினசரி சராசரியாக 14.50 லட்சம் லிட்டர் பால் விற்பனையாகும் நிலையில், நேற்று கூடுதலாக 1.50...
On