தமிழகத்தில் 3 இடங்களில் புதிய சுங்கச்சாவடிகள்!

தமிழகத்தில் 3 இடங்களில் புதிய சுங்கச்சாவடிகளை திறப்பதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவிப்பு விழுப்புரம் நங்கிளி கொண்டான், தி.மலை கரியமங்கலம், கிருஷ்ணகிரி நாகம்பட்டியில் சுங்கச் சாவடிகள் அமைக்கப்படுகிறது
On

சென்னையில் கொண்டுவரப்படவுள்ள புதிய போக்குவரத்து நடைமுறை!

சென்னையில் ஒலி மாசை கட்டுப்படுத்த ‘சிக்னலில் தண்டனை’ என்ற புதிய நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளது போக்குவரத்து காவல்துறை! சிக்னல்களில் டெசிபல் மீட்டர்கள் பொருத்தப்பட்டு, அனுமதிக்கப்பட்ட அளவைவிட சத்தம் அதிகமாக இருந்தால்,...
On

ரூ.2,000 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

தமிழகத்திற்கு ரூ.2,000 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது; ரில்லியண்ட் நிறுவனம் உற்பத்தி அலகு, உலகளாவிய ஆதரவு மையத்தை தமிழகத்தில் நிறுவுகிறது. NIKE நிறுவனம் தனது காலணி உற்பத்தியை சென்னையில் விரிவுபடுத்தவும்...
On

விநாயகர் சதுர்த்தி, வார இறுதி நாட்களை முன்னிட்டு 2,315 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

செப்.6ம் தேதி (வெள்ளிக்கிழமை, முகூர்த்த நாள்) 7ம் தேதி (சனிக்கிழமை, விநாயகர் சதுர்த்தி), 8ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தொடர் விடுமுறையை முன்னிட்டு இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள்...
On

சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு விநாயகர் சதுர்த்தி அன்று விடுமுறை அறிவிப்பு!

பதிவுத்துறை ஆவணப்பதிவுக்காக இயங்கும் சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு விநாயகர் சதுர்த்தி அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்துவரும் சனிக்கிழமைகளில் சார்பதிவாளர் அலுவலகங்கள் வழக்கம் போல செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
On

200 கோடி முதலீடு,500 பேருக்கு வேலைவாய்ப்பு!

சென்னையில் உற்பத்தி வசதியை விரிவாக்குவதுடன், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உலகளாவிய பொறியியல் பயன்பாட்டு மையம் அமைக்க EATON நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம். 200 கோடி முதலீட்டில் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு...
On

TNPSC குரூப் 2 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியானது!

செப்டம்பர் 14ம் தேதி நடைபெறவுள்ள TNPSC குரூப் 2 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியானது. www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். 2,327 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2 தேர்வுக்கு...
On

முதல் உலகளாவிய திறன் மையம் சென்னையில் அமைகிறது!

இந்தியாவின் முதல் உலகளாவிய திறன் மையத்தை சென்னையில் அமைக்க அமெரிக்காவின் சிகாகோவில் அஷ்யூரண்ட் நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம். சென்னையில் GCC மையத்தை அமைக்கும் ஒப்பந்தம் முதலமைச்சர் ஸ்டாலின்...
On

செப். 4 ஆவது வாரத்தில் சென்னை பல்கலை. பட்டமளிப்பு விழா!!

சென்னை பல்கலைக்கழகத்தின் 166ஆவது பட்டமளிப்பு விழா இம்மாத இறுதியில் நடைபெறும்; முனைவர் பட்டம் பெறுவோர் செப். 14ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் – பல்கலைக்கழக பதிவாளர்
On

ஃபார்முலா 4 நடைபெற்ற பகுதி வாகன பயன்பாட்டுக்கு திறப்பு!

ஃபார்முலா 4 கார் பந்தயம் நிறைவடைந்ததை அடுத்து போட்டி நடைபெற்ற பகுதி பழையபடி வாகன பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டுள்ளது. அதோடு மட்டும் அல்லாமல், கார் பந்தய போட்டிக்காக தற்காலிகமாக அமைக்கப்பட்ட...
On