முதல் வெளிநாட்டு பயணம்; இன்று இத்தாலி செல்கிறார் பிரதமர் மோடி!

பிரதமராக பதவியேற்ற பின் முதல் நாடாக இத்தாலி செல்கிறார் நரேந்திர மோடி! இத்தாலியின் அபுலியாவில் இன்று முதல் வரும் 15ம் தேதி வரை நடைபெறவுள்ள G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கவுள்ளார்.
On

செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெற ஆர்வம் காட்டும் உரிமையாளர்கள்!

சென்னை மாநகராட்சியில் வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறுவோரின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு உச்சம். கடந்தாண்டு 1,560 பேர் உரிமம் பெற்றிருந்த நிலையில், 2024 ஜூன் 12ம் தேதி...
On

நீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்கிய 1563 மாணவர்களுக்கு மறுதேர்வு!

நீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட 1563 மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும்: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது தேசிய தேர்வு முகமை தகவல்
On

வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் தமிழ்நாட்டில் நாளை (ஜூன் 14) முதல் இயங்கக்கூடாது!!

வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் தமிழ்நாட்டில் நாளை (ஜூன் 14) முதல் இயங்கக்கூடாது; மறு பதிவு செய்வதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் நீட்டிப்பு இல்லை – போக்குவரத்துத் துறை...
On

ஒருங்கிணைந்த 4 ஆண்டு ஆசிரியர் படிப்புக்கான NCET நுழைவுத் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!!

மாற்று தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும், மேலும் விபரங்களை nta.ac.in, ncet.samarth.ac.in ஆகிய பக்களில் தெரிந்துக்கொள்ளலாம் என்றும் தகவல்.
On

சென்னையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்!

சென்னையில் இன்று (ஜூன் 13) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.6660.00 ஆக குறைந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.6680.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 19020 ரூபாய்...
On

அக்கரை – மாமல்லபுரம் சாலை சுங்கக் கட்டணம் நள்ளிரவு முதல் உயர்வு!

கிழக்கு கடற்கரை சாலையில் அக்கரை-மாமல்லபுரம் இடையே உள்ள சாலைக்கான சுங்கக் கட்டணம் நள்ளிரவு முதல் உயர்வு. கார், ஜீப், 3 சக்கர வாகனங்களுக்கு ரூ.1 முதல் ரூ.68 வரை கட்டண...
On

சென்னை குடிநீர் ஏரிகளில் 44.35% நீர் இருப்பு!

சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளில் 44.35% நீர் இருப்பு உள்ளது; 5 முக்கிய ஏரிகளின் மொத்த கொள்ளளவான 11,757 டிஎம்சியில் தற்போது 5.214 டிஎம்சி நீர்இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம்...
On

ஜூலை 2-ம் வாரம் கால்நடை மருத்துவர் இளநிலை பட்டப்படிப்புகளுக்கு சேர்கைக்கான கவுன்சலிங் துவக்கம்!!

கால்நடை மருத்துவர் அறிவியல் இளநிலை பட்டப் படிப்பிற்கு வரும் 21 வரை ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்படும். இதுவரை, இப்படிப்பில் சேர்வதற்கு 7,500 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
On